சேத் அச்சல் சிங்
இந்திய அரசியல்வாதி
சேத் அச்சல் சிங் (Seth Achal Singh) ஒரு பிரபலமான இந்திய சுதந்திர ஆர்வலர் ஆவார். 1895 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் நாள் இவர் பிறந்தார். இந்தியாவின் 1, 2, 3, 4 மற்றும் 5 ஆவது மக்களவைகளில் அச்சல் சிங் உறுப்பினராக இருந்தார். இந்திய தேசிய காங்கிரசின் அரசியல்வாதியாக உத்தரபிரதேசத்தின் ஆக்ரா மக்களவைத் தொகுதியை இவர் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1][2][3]
சேத் அச்சல் சிங் Seth Achal Singh | |
---|---|
பிறப்பு | சேத் அச்சல் சிங் 5 மே 1895 [1] ஆக்ரா, உத்தரப் பிரதேசம்[1] |
தேசியம் | இந்தியன் |
குடியுரிமை | இந்தியன் |
படித்த கல்வி நிறுவனங்கள் | அலகாபாத் வேளாண் பல்கலைக்கழகம்[1] |
பணி | அரசியல்வாதி. |
செயற்பாட்டுக் காலம் | 1918–1977 |
சொந்த ஊர் | ஆக்ரா, உத்தரப் பிரதேசம். |
அரசியல் கட்சி | (இந்திய தேசிய காங்கிரசு).[1] |
பெற்றோர் | சேத் பிட்டாம் மால் (தந்தை).[1] |
பிள்ளைகள் | 1 மகன் (தத்துப் பிள்ளை).[1] |
கல்வி
தொகுஅச்சல் சிங் ஆக்ரா கல்லூரிப் பள்ளியிலும் பின்னர் அலகாபாத் வேளாண் நிறுவனத்திலும் கல்வி பயின்றார்.[1][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 "Profile on Lok Sabha Official Website". http://loksabhaph.nic.in/writereaddata/biodata_1_12/575.htm.
- ↑ Jain, Satish Kumar (1975). Progressive Jains of India (in ஆங்கிலம்). Shraman Sahitya Sansthan.
- ↑ Pandey, Gyanendra (2002). The Ascendancy of the Congress in Uttar Pradesh: Class, Community and Nation in Northern India, 1920-1940 (in ஆங்கிலம்). Anthem Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84331-056-3.
- ↑ "हमारे सांसद: न बड़ी रैलियां कीं, न रोड शो, फिर भी पांच बार जीता लोकसभा चुनाव". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2020-09-27.