சேந்தம் பூதனார்

சேந்தம் பூதனார் என்னும் பெயரில் இரண்டு புலவர்கள் வெவ்வேறு கால கட்டத்தில் வாழ்துள்ளனர் முன்னவர் சங்கநூல் தொகையில் இடம்பெற்றுள்ள பாடல்களைப் பாடியவர். பின்னவர் பாட்டியல் நூல் பாடியவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேந்தம்_பூதனார்&oldid=1161439" இருந்து மீள்விக்கப்பட்டது