சேனனும் குத்திகனும்

(சேனன் மற்றும் குத்திகன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இரு குதிரை வணிகர்களான சேனனும் குத்திகனும் கி.மு 237 ஆம் ஆண்டு இலங்கையை சூரதீசன் எனும் பாண்டிய மன்னனிடம் இருந்து கைப்பற்றினர். இவர்கள் கி.மு 237ம் ஆண்டு முதல் கி.மு 215ம் ஆண்டு வரை இருபத்திரண்டு ஆண்டு காலம் இலங்கையை ஆட்சி செய்தனர். இவர்களின் பின் இலங்கையை ஆண்டவன் அசேலன் ஆவான். இவன் சூரதீசனின் அண்ணனான மகாசிவனின் ஒன்பதாவது மகன் ஆவான். [1]

சேனனும் குத்திகனும்
அனுராதபுர மன்னர்
ஆட்சி237 BC – 215 BC
முன்னிருந்தவர்சூரதிஸ்ஸ
Murderஅசேலன்

இவற்றையும் பார்க்க தொகு

வெளி இணைப்புக்கள் தொகு

மேற்கோள் தொகு

  1. the story of sinhalese. wahid and brothers. 1930. பக். 300. 
சேனனும் குத்திகனும்
பிறப்பு: ? ? இறப்பு: ? ?
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர்
சூரதிஸ்ஸ
அனுராதபுர இராசதானி
237 BC–215 BC
பின்னர்
அசேலன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேனனும்_குத்திகனும்&oldid=3049784" இலிருந்து மீள்விக்கப்பட்டது