சேப் ஆப் யூ

"சேப் ஆப் யூ " என்பது எட் சீரன் என்னும் ஆங்கில பாடகர் மற்றும் பாடலாசிரியரால் பாடப்பட்ட பாடல் ஆகும். இது சனவரி 6, 2017 ஆம் ஆண்டு டிஜிட்டல் பதிவிறக்கம் வாயிலாக வெளியிடப்பட்டது. மேலும் இது ÷ என்னும் ஆல்பத்தின் ஒரு பாடல் ஆகும்[1]

பின்னணிதொகு

இந்த பாடலின் 6 நொடியுள்ள  சிறு விளம்பரம்  சனவரி 4 2017 அன்று எட் சீரன் வெளியிட்டார். அதில் பாடலின் முதல் வரி மட்டும் இடம்பெற்றிருந்தது.  பின்னர் 6 சனவரி 2017, பிபிசி ரேடியோ 1 -க்கு அளித்த பேட்டியில் தான் இந்த பாடலை ரிஹான்னாவை மனதில் வைத்தே எழுதியதாக தெரிவித்தார்[2][3].

மேற்கோள்கள்தொகு

  1. "Ed Sheeran Returns With Two New Tracks "Castle on the Hill" and "Shape of You"". Complex. 6 January 2017. 6 January 2017 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Ed Sheeran is back - listen". Official Charts Company. 6 January 2017. 6 January 2017 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Ed Sheeran Is Back". MTV. 6 January 2017. 6 January 2017 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேப்_ஆப்_யூ&oldid=2498150" இருந்து மீள்விக்கப்பட்டது