சேரமான்துருந்து

சேரமாந்துருந்து, இந்திய மாநிலமான கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்துக்கு உட்பட்ட கடினங்குளம் ஊராட்சியில் உள்ள கிராமம். இந்த கிராமத்தில் ஏறத்தாழ இரண்டாயிரம் மக்கள் வசிக்கின்றனர்.

பெயர்க்காரணம்

தொகு

செறுமண்+துருத்து ஆகிய சொற்களில் இருந்து இவ்வூர் இப்பெயரைப் பெற்றதாகவும், சேரமான்பெருமாளின் நினைவாக இப்பெயரை பெற்றதாகவும் செவிவழிக் கருத்துக்கள் உண்டு.

தொழில்

தொகு

இங்கு கயிறு திரிக்கும் தொழிலை மேற்கொள்கின்றனர். இங்குள்ள மக்களில் பலர் அரபு நாடுகளில் பணியாற்றுகின்றனர்.

சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேரமான்துருந்து&oldid=2065885" இலிருந்து மீள்விக்கப்பட்டது