சேலஞ்ச் (2017 திரைப்படம்)

சேலஞ்ச் (Challenge) 2017 ஆம் ஆண்டு சதீஷ் ஜெயின் இயக்கிய பவன் சிங், மது சர்மா, சமீர் அப்தாப் ஆகியோர் நடித்துள்ள இந்திய அதிரடி படம். இதை அபய் சின்ஹாவின் யாஷி பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரித்தது.[1][2]

சேலஞ்ச்
இயக்கம்சதீஷ் ஜெயின்
கதைசதீஷ் ஜெயின்
திரைக்கதைசதீஷ் ஜெயின்
இசை
  • சோட்டே பாபா
  • பங்கஜ் திவாரி
  • கோவிந்த ஓஜா
  • பாடலாசிரியர்:
  • பியாரே லால் யாதவ்
  • மனோ மடால்பி
  • சியாம் டெகாடி
நடிப்பு
  • பவன் சிங்
  • மதுசர்மா
ஒளிப்பதிவுபாப்பு கண்ணா, கண்ணு முகெர்ஜி
படத்தொகுப்புபிரீதம் நாயக்
விநியோகம்யாசி பில்ம்ஸ் பிரைவேட் லிட்
வெளியீடு14 சூலை 2017 (2017-07-14)
ஓட்டம்160 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழி
  • இந்தி
    போஜ்பூரி

நடிகர்கள்

தொகு
  • பவன் சிங்
  • மது சர்மா
  • சமீர் அப்டாப்
  • ராஜ் பிரேமி

மேற்கோள்கள்

தொகு
  1. bhojpuri (2020-12-05). "Challenge |Bhojpuri Movie | Pawan Singh Superstar". हिंदी +. பார்க்கப்பட்ட நாள் 2022-03-25.
  2. "MX Player". www.mxplayer.in. பார்க்கப்பட்ட நாள் 2022-03-25.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேலஞ்ச்_(2017_திரைப்படம்)&oldid=4118545" இலிருந்து மீள்விக்கப்பட்டது