சேலம் சௌடேஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி


சேலம் சௌடேஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்நாடு பெரியார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ள சுயநிதி கல்லூரி[1]. இக்கல்லூரி தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியில் செயல்பட்டு வருகின்றது.

சேலம் சௌடேஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
வகைசுயநிதி
உருவாக்கம்1975
மாணவர்கள்2000
அமைவிடம், ,
சேர்ப்புபெரியார் பல்கலைக்கழகம்

அறிமுகம்

தொகு

இக்கல்லூரி அனைவருக்கும் கல்வி அளிக்கும் நோக்குடன் செயலபட்டு வருகின்றது. இக்கல்லூரி 1975இல் தொடங்கப்பட்டது[2].

படிப்புகள்

தொகு

இக்கல்லூரியில் பின்வரும்படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன[3].

  1. கலை, அறிவியல் இளங்கலை
  2. கலை, அறிவியல் முதுகலை

சான்றுகள்

தொகு