சேலம் சௌடேஸ்வரி கல்லூரி

சேலத்தில் செயல்படும் கலை, அறிவியல் கல்லூரி

சேலம் சௌடேஸ்வரி கல்லூரி (Salem Sowdeswari College), பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்று, கொண்டலாம்பட்டியில் செயல்படும் ஒரு கலை, அறிவியல் கல்லூரி.[1]

சேலம் சௌடேஸ்வரி கல்லூரி
குறிக்கோளுரைகற்றனைத் தூறும் அறிவு
வகைஅரசு உதவி
உருவாக்கம்1975
முதல்வர்முனைவர் வி.பாலாஜி
கல்வி பணியாளர்
 
மாணவர்கள்1500
பட்ட மாணவர்கள் 
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் 
அமைவிடம், ,
சேர்ப்புபெரியார் பல்கலைக்கழகம்
இணையதளம்[1]

அறிமுகம்

தொகு

1975ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதியில் கிராம்புற மாணவர்களுக்கு சிறந்த கல்வி சேவையை வழங்குவதற்காக அங்கப்ப செட்டியார், கோவிந்தராஜ் செட்டியார் ஆகியோரல் இக்கல்லூரி தொடங்கப்பட்டது. இக்கல்லூரி தொடங்கப்பட்ட ஆண்டில் 100 மாணவர்களை மட்டுமே படித்தனர் தற்போது தோராயமாக 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் இக்கலூரியில் பயின்று வருகின்றனர்.[2]

படிப்புகள்

தொகு

இக்கல்லூரியில் தமிழ்நாட்டு அரசின் உதவியுடனும் சுயநிதி என்னும் வகைப்பாட்டிலும் இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சிப்படிப்புகள் ஆகியன வழங்கப்படுகின்றன..[3]

சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேலம்_சௌடேஸ்வரி_கல்லூரி&oldid=3629962" இலிருந்து மீள்விக்கப்பட்டது