சேலம் நகரத் தொடருந்து நிலையம்
சேலம் நகரத் தொடருந்து நிலையம் (Salem Town railway station, நிலையக் குறியீடு:SXT) இந்தியாவில், தமிழ்நாட்டில், சேலம் மாவட்டத்தில், சேலம் நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது சேலம் - விருத்தாச்சலம் வழிதடத்தில் அமைந்துள்ளது.[1]
சேலம் நகரம் | |||||
---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||
சேலம் நகரத் தொடருந்து நிலையத்தின், பயணச் சீட்டு வழங்கும் இடம். | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | சின்னையா பிள்ளை தெரு, மரவனேரி, சேலம், தமிழ்நாடு இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 11°44′18″N 78°02′43″E / 11.7383°N 78.0452°E | ||||
ஏற்றம் | 285 மீட்டர்கள் (935 அடி) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | தென்னக இரயில்வே | ||||
தடங்கள் | சேலம் - விருத்தாச்சலம் வழித்தடம் | ||||
நடைமேடை | 2 | ||||
இருப்புப் பாதைகள் | 4 | ||||
இணைப்புக்கள் | பேருந்து, ஆட்டோ ரிக்சா நிறுத்தம் | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உள்ளது | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | இயங்குகிறது | ||||
நிலையக் குறியீடு | SXT | ||||
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||
கோட்டம்(கள்) | சேலம் | ||||
|
மேற்கோள்கள்
தொகு- ↑ "சேலம் டவுன் ரயில் நிலையம் அனைத்து மகளிர் ரயில் நிலையமாக மாற்ற நடவடிக்கை: கோட்ட மேலாளர் தகவல்". தினமலர் (09 மார்ச், 2018)
வெளியிணைப்புகள்
தொகு- சேலம் நகரத் தொடருந்து நிலையம் Indiarailinfo.