சேவல் விருத்தம்

சேவல் விருத்தம் என்னும் நூல் அருணகிரிநாதரால் பாடப்பட்டது.
இது சந்தப்பாக்களால் ஆன நூல்.
காலம் 15ஆம் நூற்றாண்டு.
இந்த நூலில் விநாயகர் காப்புச் செய்யுளையும் சேர்த்து 11 பாடல்கள் உள்ளன.
முருகப் பெருமானின் சேவல் கொடி இந்த நூலில் சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளது.

கருவிநூல்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேவல்_விருத்தம்&oldid=1157819" இருந்து மீள்விக்கப்பட்டது