சேவியர் பார்கான்சு

எசுப்பானிய இயற்பியலாளர்

சேவியர் பார்கான்சு சௌரேகுய் (Xavier Barcons Jáuregui) எசுப்பானிய நாட்டைச் சேர்ந்த ஓர் இயற்பியலாளர் மற்றும் வானியலாளர் ஆவார். 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தேதி முதல் இவர் ஐரோப்பிய தெற்கு வான் ஆய்வகத்தின் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டார்.[1] பார்கான்சை கௌரவிக்கும் விதமாக 327943 என்று எண்ணிடப்பட்ட குறுங்கோளுக்கு சேவியர் பார்கான்சு என்று பெயரிடப்பட்டது.

சேவியர் பார்கான்சு
Xavier Barcons
ஐரோப்பிய தெற்கு வான் ஆய்வக தலைமையிடத்தில் பேராசிரியர் சேவியர் பார்கான்சு
பிறப்புசேவியர் பார்கான்சு சௌரேகுய்
1959 (அகவை 64–65)
எசுப்பானியா, ஆசுபிட்டலெட் டி லோப்ரேகாட்டு
தேசியம்எசுப்பானியர்
படித்த கல்வி நிறுவனங்கள்காண்டாப்ரியா பல்கலைக்கழகம்
பணிவானியல் வல்லுநர்
அறியப்படுவதுஐரோப்பிய தெற்கு வான் ஆய்வகம், பொது இயக்குநர்.
பிள்ளைகள்2

மேற்கோள்கள் தொகு

  1. "Xavier Barcons Appointed as Next ESO Director General". www.eso.org. பார்க்கப்பட்ட நாள் 12 December 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேவியர்_பார்கான்சு&oldid=3388893" இலிருந்து மீள்விக்கப்பட்டது