சேவை (உணவு)
சேவை என்பது தமிழ்நாட்டில், குறிப்பாக கொங்கு நாட்டில் செய்யப்படும் ஒரு இடியப்பம் அல்லது நூடில்சு போன்ற ஒரு உணவு ஆகும். இதை அரிசி, கோதுமை, கோழ்வரவு போன்ற தானிய மாக்கள் கொண்டு செய்யலாம். இது காலை உணவாகவும், மாலை உணவாகவும் உண்ணப்படுகிறது.[1][2][3]
சேவை | |
தொடங்கிய இடம் | இந்தியா |
---|---|
பகுதி | தமிழ்நாடு மற்றும் கருநாடகம் |
முக்கிய சேர்பொருட்கள் | நெல் |
வேறுபாடுகள் | சேவை (உணவு) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "History – National Pasta Association (NPA)". 2021-06-10. Archived from the original on 10 June 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-09-03.
- ↑ "दूध वाली मीठी सेवई | Sewai Recipe | Sevai Kheer | How to Make Sewai | Vermicelli Recipe | Payasam - YouTube". YouTube. 2021-06-28. Archived from the original on 28 June 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-09-03.
- ↑ "Vegan Lentil & Rice Noodles | Paruppu Sevai Recipe". Cookilicious (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-06-15. பார்க்கப்பட்ட நாள் 2021-04-20.