சைக்ஸ்-பிகாட் ஒப்பந்தம்

சைக்ஸ்-பிகாட் ஒப்பந்தம்  என்பது 1916ல் இங்கிலாந்திற்கும் பிரான்சிற்கும் இடையே கையெழுத்திடப்பட்ட  இரகசிய உடன்படிக்கை. முதலாம் உலகப்போரில் ஓட்டோமான்  சாமுராஜ்யம்  தோற்றால் அதன்பின் அதன் மாகாணங்களை எவ்வாறு தங்களுக்குள் பிரித்து  கொள்ளலாம் என்பதே  இந்த  ஒப்பந்தத்தின் சாராம்சம்.[1][2][3]

சைக்ஸ்-பிகாட் ஒப்பந்தம்
சைக்ஸ் மற்றும் பிகாட் கையொப்பமிட்ட வரைபடம், சர் எட்வர்ட் கிரேவுக்கு பால் கம்பனின் 9 மே 1916 ல் எழுதிய கடிதத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
சைக்ஸ் மற்றும் பிகாட் கையொப்பமிட்ட வரைபடம், சர் எட்வர்ட் கிரேவுக்கு பால் கம்பனின் 9 மே 1916 ல் எழுதிய கடிதத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
உருவாக்கப்பட்டது 3 ஜனவரி 1916
நிறைவேற்றம் 9–16 மே 1916
இடம்
வரைவாளர் மார்க் சைக்ஸ்

பிரான்சுவா ஜார்ஜஸ்-பிகாட்

கைச்சாத்திட்டோர் எட்வர்ட் கிரே

பால் கம்பன்

இந்த ஒப்பந்தம் அரேபிய தீபகற்பத்திற்கு வெளியே உள்ள ஒட்டோமான் மாகாணங்களை பிரித்தானியாவும் பிரெஞ்சும் கட்டுப்பாடன, செல்வாக்குள்ள பகுதிகளாக திறம்பட பிரித்தது. இந்த ஒப்பந்தம் இன்றுள்ள  தெற்கு இஸ்ரேல்,பாலஸ்தீனம், ஜோர்டான் , தெற்கு ஈராக் ஆகிய பகுதிகளை  இங்கிலாந்தின் கட்டுப்பாட்டிற்கு ஒதுக்கியது.தென்கிழக்கு துருக்கி, வடக்கு ஈராக், சிரியா மற்றும் லெபனானை பிரான்ஸ் கட்டுப்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. Fromkin, David (1989). A Peace to End All Peace: The Fall of the Ottoman Empire and the Creation of the Modern Middle East. New York: Owl. pp. 286, 288. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8050-6884-9.
  2. Martin Sicker (2001). The Middle East in the Twentieth Century. Greenwood Publishing Group. p. 26. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0275968939. பார்க்கப்பட்ட நாள் July 4, 2016 – via Google Books.
  3. "International Boundary Study; Jordan – Syria Boundary" (PDF). Archived from the original (PDF) on 2009-03-27. பார்க்கப்பட்ட நாள் 2009-05-08. p. 8.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைக்ஸ்-பிகாட்_ஒப்பந்தம்&oldid=4099139" இலிருந்து மீள்விக்கப்பட்டது