சைபுல்லா மிர்

சைபுல்லா மிர் (Saifullah Mir) என்பவர் சம்மு காசுமீரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். மிர் 1987ஆம் ஆண்டு சிறிநகரில் உள்ள சம்மு பல்கலைக்கழகத்தில் இளநிலைச் சட்டம் பட்டம் பெற்றுள்ளார்.[1] இவர் ஜம்மு காசுமீர் தேசிய மாநாட்டுக் கட்சியினைச் சார்ந்தவர். இவர் 2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் ஜம்மு காசுமீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் சார்பில் தெரெகாம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார்..[2][3]

சைபுல்லா மிர்
உறுப்பினர்-சம்மு காசுமீர் சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
8 அக்டோபர் 2024
தொகுதிதெரெகாம்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
தொழில்அரசியல்வாதி

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. https://www.myneta.info/JammuKashmir2024/candidate.php?candidate_id=737
  2. "Trehgam, J&K Assembly Election Results 2024 Highlights: JKNC's Saifullah Mir wins Trehgam with 16426 votes". India Today (in ஆங்கிலம்). 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-08.
  3. "Trehgam Election Result 2024 LIVE Update: Assembly Winner, Leading, MLA, Margin, Candidates". News18 (in ஆங்கிலம்). 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைபுல்லா_மிர்&oldid=4121372" இலிருந்து மீள்விக்கப்பட்டது