சையது உசேன் மொகிசின்

சையது உசேன் மொகிசின் என்பவர் பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணம் ஆர்க்காடு பகுதியை சேர்ந்த பொறியாளர். இவர் வடிவமைத்த நுண்ணிய பொறியியல் கருவியை கொண்டே தி கிரேட் ஆர்கையும், எவரஸ்ட் சிகரத்தின் உயரத்தையும் எவரஸ்ட் என்பவர் கணக்கிட்டார்.[1] இதற்கான பாராட்டுகளையும் வில்லியம் லாம்டனும், எவரஸ்ட்டும் வெளியிட்டுள்ளனர்.[2]

மூலம்தொகு

  • தமிழர் நாடும் தனிப் பண்பாடும், புதுவை நந்திவர்மன், அர்ச்சுனா பதிப்பகம், பக்கம் - 32
மேற்கோள்கள்
  1. Great Arc, John keay
  2. Precision engineering, necessary for the instruments (used in the Great Arc), is very critical. A lot of these instruments were made in India. The Great Arc's senior instrument designer and engineer was in fact from Arcot in Tamil Nadu. He was called Syed Hussain Mohsin, I think. பிரன்ட் லைன் பத்திரிக்கையில் உசேனை பாராட்டி வெளிடப்பட்ட செய்தி
"https://ta.wikipedia.org/w/index.php?title=சையது_உசேன்_மொகிசின்&oldid=961327" இருந்து மீள்விக்கப்பட்டது