சைரீசு மதுகரராவ் சொளத்ரி

இந்திய அரசியல்வாதி

சைரீசு மதுகரராவ் சொளத்ரி (Shirish Madhukarrao Chaudhari)(பிறப்பு 23 மே 1959) என்பவர் இந்திய அரசியல்வாதியும் மகாராட்டிர மாநில சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2019 முதல் மகாராட்டிரா சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இந்திய தேசிய காங்கிரசு உறுப்பினரான இவர், ராவேர் சட்டமன்றத் தொகுதிக்கு[1][2] 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மகாராட்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு 15,609 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.[3][4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Raver (Maharashtra) Assembly Election Results 2022: Candidate List, Winner, Runner-Up, Latest News and Updates, Videos , Photos". The Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-19.
  2. "Maharashtra election result 2019: Full list of winners". Jagran Josh. 2019-10-25. பார்க்கப்பட்ட நாள் 2022-10-19.
  3. "RAVER ASSEMBLY ELECTION RESULTS 2019". Oneindia.
  4. "Maharashtra Election Results 2019". Firstpost (in ஆங்கிலம்). 2019-10-24. பார்க்கப்பட்ட நாள் 2022-10-19.