சைவ சித்தாந்தம் மறு பார்வை (நூல்)

(சைவ சித்தாந்தம் மறு பார்வை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சைவ சித்தாந்தம் மறு பார்வை என்பது சோ. கிருஷ்ணராஜா என்பவரால் எழுதப்பெற்ற நூலாகும். இந்நூலில் சைவ சித்தாந்தத்தின் கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நூலை பூபாலசிங்கம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

உள்ளடக்கங்கள் தொகு

  • தமிழின் முதலாவது பக்தியுகமும் சைவ சித்தாந்தத்தின் பிறப்பும்
  • மெய்கண்ட சாஸ்திரங்களிற்கு முற்பட்ட சைவ சித்தாந்தம்
  • சைவ சித்தாந்த ஒழுக்கவியல் - தேவிகாலோத்தரப் போதனை
  • சைவசித்தாந்த முத்திக்கோட்பாடு சர்வஞ்ஞானோத்தர ஆகமப் போதனை
  • ஊகமும்நியாயித்தலும் இந்திய மரபில் மெய்யியலின் தோற்றம் பற்றிய சில குறிப்புகள்

இவற்றையும் காண்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

சைவ சித்தாந்தம் மறு பார்வை நூல் மின்னூல்