சைவ சித்தாந்தம் மறு பார்வை (நூல்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சைவ சித்தாந்தம் மறு பார்வை என்பது சோ. கிருஷ்ணராஜா என்பவரால் எழுதப்பெற்ற நூலாகும். இந்நூலில் சைவ சித்தாந்தத்தின் கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நூலை பூபாலசிங்கம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
உள்ளடக்கங்கள்
தொகு- தமிழின் முதலாவது பக்தியுகமும் சைவ சித்தாந்தத்தின் பிறப்பும்
- மெய்கண்ட சாஸ்திரங்களிற்கு முற்பட்ட சைவ சித்தாந்தம்
- சைவ சித்தாந்த ஒழுக்கவியல் - தேவிகாலோத்தரப் போதனை
- சைவசித்தாந்த முத்திக்கோட்பாடு சர்வஞ்ஞானோத்தர ஆகமப் போதனை
- ஊகமும்நியாயித்தலும் இந்திய மரபில் மெய்யியலின் தோற்றம் பற்றிய சில குறிப்புகள்