சொற்சிலம்பம்

சொற்சிலம்பம் என்பது சிங்கப்பூர் தொடக்­­­கக்­­­கல்­­­லூரி மாண­­­வர்­­­களுக்­­­கான தேசிய அள­­­வி­­­லான தமிழ் விவாதப் போட்­­­டி­­­ ஆகும். இந்தப் போட்டியினை "மக்கள் கழக நற்­­­ப­­­ணிப் பேரவை, வட­­­மேற்கு இந்­­­தி­­­யர் நற்­­­ப­­­ணிச் செயற் கு­­ழுக்­­­கள், மீடி­­­யா­­­கார்ப் நிறு­­­வ­­­னத்­­­தின் வசந்தம் தொலைக்­­­காட்சி மற்றும் தேசிய தொடக்­­­கக் கல்லூரி ஆகியவை இணைந்து" ஏற்பாடு செய்கின்றன. தொடக்க கல்வி மாணவர்களிடம் தமிழ் மீது ஆர்வத்தையும், தமிழ் பேச்சாற்றலையும் மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்தப் போட்டிகள் ஒழுங்குசெய்யப்படுகின்றன.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. இரு மொழிச் சிந்தனைக்கு வித்திடும் சொற்சிலம்பம்[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சொற்சிலம்பம்&oldid=3213236" இலிருந்து மீள்விக்கப்பட்டது