சொ. ராஜ் குமார்

இந்தியக் கல்வியாளர்

சொக்கலிங்கம் ராஜ் குமார் (Chockalingam Raj Kumar) ஓர் இந்தியக் கல்வியாளர் ஆவார். தற்போது இந்திய மாநிலமான அரியானாவின் சோனிபத் என்ற நகரிலுள்ள ஓபி ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும்[1], ஜிண்டால் குளோபல் சட்டப் பள்ளியின் தலைவராகவும் பணியாற்றுகிறார்.

ஆங்காங்கின் நகரப் பல்கலைக்கழகத்தின் சட்டப் பள்ளியில் ஆசிரிய உறுப்பினராக இருந்தார். முன்னதாக, இவர் டோக்கியோ, ஐக்கிய நாடுகளின் பல்கலைக்கழகம், ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம்; ஜெனிவா, சர்வதேச மனித உரிமைகள் கொள்கை சபை, இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம் போன்றவற்றிலும் ஆலோசனை உறுப்பினராக இருந்தார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Open the windows for Indian universities". Hindustan Times. 17 January 2014 இம் மூலத்தில் இருந்து January 17, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140117064438/http://www.hindustantimes.com/comment/analysis/open-the-windows-for-indian-universities/article1-1173766.aspx. பார்த்த நாள்: 22 January 2014. 
  2. "SPEAKER SERIES: December 5 India's Challenges for Globalizing Legal Education: Role of Faculty, Research in Institution Building". Harvard Law School. பார்க்கப்பட்ட நாள் 22 January 2014.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சொ._ராஜ்_குமார்&oldid=3849613" இலிருந்து மீள்விக்கப்பட்டது