சோசப்பு ஓசுமாண்டு பர்னார்ட்

சோசப்பு ஓசுமாண்டு பர்னார்ட் (Joseph Osmond Barnard 10 ஆகத்து 1816 - 30 மே 1865) என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஓவியர், கைக்கடிகாரம் செய்பவர் மற்றும் வரைவாளர் ஆவார்.[1] மொரீசியசு அஞ்சலக அஞ்சல் தலையை வடிவமைத்தார். 1838 இல் மொரீசியசுக்கு வந்து பல்வேறு வேலைகளைச் செய்து முன்னேறினார். மொரீசியசில் காலமானார்.

மேற்கோள்தொகு

  1. http://www.helenmorgan.net/bm/biogs/E000035b.htm