சோசப்பு பிரீசிட்லி

சோசப்பு பிரீசிட்லி (Joseph Priestley, 24 மார்ச் [யூ.நா. 13 மார்ச்] 1733 – 6 பெப்ரவரி 1804) ஓர் ஆங்கிலேய வேதியியல் அறிஞர். இவருடைய பல கண்டுபிடிப்பு முயற்சிகளில் ஆக்சிசனைக் (ஒட்சிசன், உயிர்வளி) கண்டுபித்தது மிகவும் புகழ் வாய்ந்தது. இவர் ஒரு சிறந்த ஆசிரியராகவும் மெய்யியல் அறிஞராகவும் திகழ்ந்தார். கார்பன்-டை-ஆக்சைடு (காபனீரொட்சைட்டு) பற்றிய இவருடைய ஆய்வுகளும் புகழ் பெற்றவை. ஆக்சிசனை இவருக்கும் முன்னால் கார்ல் வில்லெம் சீல் என்பார் கண்டுபிடித்தார் என்று தற்கால ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.[1][2][3]

உயிர்வளி என்று கூறப்படும் ஆக்ஸிஜனைக் கண்டுபிடித்த ஜோசப் பிரீஸ்ட்லி

மேற்கோள்கள்

தொகு
  1. "List of Fellows of the Royal Society 1660–2007, K–Z". royalsociety.org. The Royal Society. Archived from the original on 12 December 2007. பார்க்கப்பட்ட நாள் 1 August 2019.
  2. "Copley archive winners 1799–1731". royalsociety.org. The Royal Society. Archived from the original on 11 January 2008. பார்க்கப்பட்ட நாள் 1 August 2019.
  3. "Priestley" பரணிடப்பட்டது 30 அக்டோபர் 2014 at the வந்தவழி இயந்திரம்: Collins English Dictionary – Complete & Unabridged 2012 Digital Edition.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோசப்பு_பிரீசிட்லி&oldid=4099152" இலிருந்து மீள்விக்கப்பட்டது