சோஜத் ஆடு
சோஜத் ஆடு (Sojat) என்பது இந்தியாவின் ராஜஸ்தானில் தோன்றிய ஆட்டு இனமாகும். இது ஜமுனாபாரி ஆட்டின் கலப்பு இனமாகும். இது பாலூட்டும் காலத்தில் மட்டும் எடை குறைவாக இருக்கும். இது சராசரியாக 65 கிலோ எடைவரை வளரும். பெரும்பாலும் இறைச்சி நோக்கத்துக்காக வளர்க்கப்பட்டு இவை பொதுவாக பக்ரி-ஈத் பண்டிகையின்போது பலியிடப்படுகின்றன. [1]
Sojat Does | |
தோன்றிய நாடு | இய்நியா, இராஜஸ்தான் |
---|---|
பயன் | இறைச்சி, பால் |
பண்புகள் | |
தோல் நிறம் | வெள்ளை நிறம் (கருப்புப் புள்ளிகள் கொண்டது - பார்க்க படம்) |
ஆடு |