சோதனை வடிவமைப்பு
(சோதனை வடிவமைப்பு (மென்பொருள்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சோதனை வடிவமைப்பு என்பது மென்பொருள் துறையில் மென்பொருள் சோதனைக்கு கீழ் வரும். இது மென்பொருள் சோதனையை தொகுதியை உருவாக்கவும் எழுதவும் உள்ள துறை.
வினைகள்
தொகு- மென்பொருள் வடிவமைப்பிற்கான மென்பொருளின் அடிப்படைக்கூறுகளை பெறுதல் (தேவைகள், கட்டமைப்பு, வடிவமைப்பு, இடைமுகப்புகள் போன்றவை)
- தேவைகளுக்கான செயற்கூறு சிதைவுகளை செயற்படுத்துதல்.
- சோதனை திரைக்காட்சிகளை மேம்படுத்துதல் மற்றும் மதிப்பிடுதல்.
- கண்டுபிடிதிறமை அணியை உருவாக்குதல்.
- சோதனை நேர்வு மற்றும் சோதனை படிநிலைகள் தொடர்பான சோதனை தரவுகளை உருவக்குதல்.
- சோதனை ஓட்ட திட்டத்தை உருவாக்குதல்.
தானியங்கி சோதனை வடிவமைப்பு
தொகுமொத்த சோதனை தொகுதிகளின் வழுக்களை தானியங்கி முறையில் மென்பொருள் மூலம் சரிபார்ப்பது தனியங்கி சோதனை வடிவமைப்பு ஆகும்.[1] ஆனால் குழப்பம் அல்லது சிக்கல் தரும் சோதனைகளுக்கு மனித சோதனை முறையே ஏற்றதாக அமையும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-05-24. பார்க்கப்பட்ட நாள் 2011-12-01.