சோனா தொழினுட்பக் கல்லூரி
சோனா தொழினுட்பக் கல்லூரி (Sona College of Technology) என்பது சேலத்தில் செயல்படும் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றக்கல்லூரியாகும்.[1] [2] 1997இல் தொடங்கப்பட்ட இக்கல்லூரி 2012ஆம் ஆண்டில் தன்னாட்சி நிலையைப்பெற்றது. இக்கல்லூரி அகில இந்திய தொழிற்நுட்ப கல்விமன்றத்தின் ஒப்புதலுடன் இயங்கி வருகின்றது.[3]
குறிக்கோளுரை | An endearing shrine for excellence in education |
---|---|
வகை | தனியார், தன்னாட்சி |
நிறுவுனர் | எம். எஸ். சொக்கலிங்கம் |
தலைவர் | சி. வள்ளியப்பன் |
அமைவிடம் | , , |
இணையதளம் | http://www.sonatech.ac.in/ |
சேர்க்கை
தொகுநிறுவனத்தின் வழிகாட்டுதல்களின்படி சோனா தொழில்நுட்பக் கல்லூரியால் அமைக்கப்பட்ட தேர்வுக் குழு இந்தத் திட்டத்தின் கீழ் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும். தேர்வு முற்றிலும் தற்காலிகமானது மற்றும் எப்போதும் அண்ணா பல்கலைக்கழகம் / தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் (DoTE) உறுதிப்படுத்தலுக்கு உட்பட்டது. சென்னை. ME / MTECH / MBA / MCA ஆகிய டிகிரி சேர்க்கைகள் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் கோயம்புத்தூர் அண்ணா பல்கலைக்கழக இணைந்த கல்லூரிகளின் மேலாண்மை சங்கம் நடத்திய நுழைவு (டான்செட் / சிஇடி / கேட் / மேட்) மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டவை.
துறைகள்
தொகுஇக்கல்லூரியில் 11 துறைகளில் படிப்புகள் வழங்கப்படுகின்றன.[4]
- இயந்திரப்பொறியியல் துறை
- மின்னணுத்தொடர்பியல் துறை
- மின்னியல், மின்னணுவியல் துறை
- கணிப்பொறி அறிவியல், பொறியியல் துறை
- தகவல் தொழிற்னுட்பவியல் துறை
- ஃபேஷன் டெக்னாலஜி துறை
- அமைப்பியல் துறை
- கணிதவியல் துறை
- அறிவியல் துறை
- ஆங்கிலவியல் துறை
- மேலாண்மையியல் துறை
- கணிப்பொறி பயன்பாட்டியல் துறை
சான்றுகள்
தொகு- ↑ https://www.annauniv.edu/cai/PDF/Salem/Sona%20College%20of%20Technology.pdf
- ↑ "Official Website".
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-05-10. பார்க்கப்பட்ட நாள் 2018-03-04.
- ↑ "Sona College of Technology Website".