சோனியா செயசீலன்

கனடிய டென்னிஸ் வீரர்

சோனியா செயசீலன் (பிறப்பு ஏப்ரல் 24, 1976, New Westminster, British Columbia) தமிழ்ப் பின்புலத்தைக் கொண்ட ஒரு கனேடிய டெனிசு வீராங்கனை ஆவார். இவர் ஆகக் கூடியதாக உலகத் தரத்தில் 48 ஆக விளங்கினார். இரட்டையர் ஆட்டத்தில் 40 ஆகவும் இருந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோனியா_செயசீலன்&oldid=3503738" இலிருந்து மீள்விக்கப்பட்டது