சோனி யாதவ்

சோனி கமலேஷ் யாதவ் (Sony Kamalesh Yadav) (பிறப்பு 25 மார்ச்சு 1994, காசியாபாத், உத்தரப்பிரதேசம்) ஒரு இந்திய மகளிர் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் வலது கை துடுப்பாட்டக்காரராகவும் வலது கை மித வேகப்பந்து வீச்சாளராகவும் செயல்படுகிறார்.[1][2][3] 2017 ஆம் ஆண்டு, இவர் பிப்ரவரி 7 ஆம் தேதியன்று இலங்கைக்கெதிரான போட்டியில் விளையாடியதே இவரது முதல் சர்வதேச ஒருநாள் துடுப்பாட்டப் போட்டியாகும்.[4]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோனி_யாதவ்&oldid=2693871" இருந்து மீள்விக்கப்பட்டது