சோப்பு சீப்பு கண்ணாடி

சோப்பு சீப்பு கண்ணாடி 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். திருமலை மகாலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகேஷ், விஜய நிர்மலா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

சோப்பு சீப்பு கண்ணாடி
இயக்கம்திருமலை மகாலிங்கம்
தயாரிப்புநாஞ்சிமுத்து
கார்த்திகேயா பிலிம்ஸ்
இசைடி. ஆர். ராமமூர்த்தி
நடிப்புநாகேஷ்
விஜய நிர்மலா
வெளியீடுமார்ச்சு 15, 1968
நீளம்3793 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்தொகு