சோமேஸ்வரானந்தகிரி சுவாமிகள்
சோமேஸ்வரானந்தகிரி சுவாமிகள் இந்தியாவில் காசுமீரில் அவதரித்து இலங்கையில் சைவ சமய வளர்ச்சிக்கும் ஆன்மீக எழுச்சிக்கும் தொண்டாற்றிய துறவி ஆவார். சுவாமிகள் 1977ஆம் ஆண்டு செப்டெம்பர் முதலாம் திகதி இந்தியாவில் சமாதி அடைந்தார்.[1]
இளமைக் காலம்
தொகுசுவாமியின் பிறப்பு, பெற்றோர் பற்றி அறிய முடியவில்லை ஆயினும் இவர் இந்தியாவின் காசுமீரில் பிறந்தார் என்பது பற்றி அறியமுடிகின்றது.[2]. சுவாமி அவர்கள் தம் 12 ஆவது வயதிலொரு தவசியின்பால் ஆட்பட்டு வீட்டிலிருந்து வெளியேறி தவவாழ்வைக் கடைப்பிடித்தார்.[2]
துறவறம்
தொகுசுவாமி வீட்டிலிருந்து புறப்பட்டு பத்திரிகேதாரம் எனும் இடத்தில் சில காலம் வாழ்ந்தார். பின் பல்வேறு தலங்களையும் தரிசித்து பாண்டுவா எனும் இடத்தில் மாமுனி ஒருவருடன் இருந்தார்.[2]
சுவாமிகளின் இலங்கை வருகை
தொகுசுவாமி அவர்கள் தலைமன்னார் வழியாக இலங்கை யாழ்ப்பாணத்திற்கு வந்தார்.
சுவாமிகளின் பணிகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "செட்டிபாளையம் சிவன் கோயில் ஆலய வரலாறு". Archived from the original on 2015-06-06. பார்க்கப்பட்ட நாள் 2015-02-26.
- ↑ 2.0 2.1 2.2 ஆனந்த கிரி, பவளவிழாச் சிறப்பு மலர்,திருவருள் சங்கம், செட்டிபாளையம்,2015