சோம சித்தாந்த சைவம்

சோம சித்தாந்த சைவம் என்பது சிவபெருமானை முழுமுதற்கடவுளாக வழிபடும் சைவப் பிரிவாகும். இந்தப் பிரிவினை அமைத்தவர் சோமசர்மன் ஆவார். இவர் நியாய மெய்ப்பொருளியல் அருளிய அக்சபாதரின் குருவாக கருதப்படுபவர்.

இப்புராணம் பற்றிய குறிப்புகள் ஈசான சிவ குரு பத்ததி, தந்திராதிகார நிர்ணயம், தர்சனகனிக சங்கிரகம் ஆகிய நூல்களில் உள்ளன.

கருவி நூல்

தொகு

சைவமரபும் மெய்ப்பொருளியலும் - பி.ஆர் நரசிம்மன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோம_சித்தாந்த_சைவம்&oldid=2767966" இலிருந்து மீள்விக்கப்பட்டது