சோய் காங்கி

தென் கொரியா நடிகை

சோய் காங்க்ஹீ (Choi Kang-hee, பிறப்பு: மே 5, 1977) ஒரு தென் கொரிய நாட்டு நடிகை மற்றும் வானொலி டி.ஜே. ஆவார். இவர் 1995ஆம் ஆண்டு முதல் தங்க யூ, பரோடேச்ட் த பாஸ், ஹார்ட் டு ஹார்ட் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் மற்றும் மை ஸ்கேரி கேர்ள்[1][2][3][4], மை லவ், பெஸ்ட்செல்லர்ஸ் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

சோய் காங்க்-ஹீ
பிறப்புமே 5, 1977 (1977-05-05) (அகவை 46)
சியோல்
தென் கொரியா
பணிநடிகை
வானொலி டி.ஜே.
செயற்பாட்டுக்
காலம்
1995–இன்று வரை
முகவர்Will Entertainment

மேற்கோள்கள் தொகு

  1. Lee, Min-a (March 28, 2006). "Black comedy slides into the grey zone". Korea JoongAng Daily. பார்க்கப்பட்ட நாள் November 6, 2014.
  2. Kim, Tae-jong (April 6, 2006). "Scary Turns Love Comedy on Its Head". The Korea Times via Hancinema. பார்க்கப்பட்ட நாள் November 6, 2014.
  3. "Son Jae-Gon Talks 달콤, 살벌한 연인 (My Scary Girl)". Twitch Film. April 16, 2006. Archived from the original on நவம்பர் 6, 2014. பார்க்கப்பட்ட நாள் November 6, 2014.
  4. "Movie Sweet, Scary Lover tops box office for three weeks". KBS Global. April 24, 2006. Archived from the original on நவம்பர் 6, 2014. பார்க்கப்பட்ட நாள் November 6, 2014.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோய்_காங்கி&oldid=3556260" இலிருந்து மீள்விக்கப்பட்டது