சோலைவனம் (இதழ்)

தமிழ் சிற்றிதழ்

சோலைவனம் 1970 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் சேத்தூர் கூத்தன் ஆவார். இது கோட்டோவியங்களோடு, சினிமா, சிறுகதை, அரசியல், சிறுவர் பக்கம் எனப் பல்சுவை படைப்புக்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோலைவனம்_(இதழ்)&oldid=1521542" இருந்து மீள்விக்கப்பட்டது