சோல்டான் கால்
Zoltán Gál (ஜனவரி 23, 1940 புடாபெஸ்ட் நகரில் பிறந்தார்) ஒரு ஹங்கேரிய அரசியல்வாதி ஆவார், இவர் 1990 ல் முதல் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக குறுகிய காலத்திற்கு உள்துறை அமைச்சராக பணியாற்றினார். 1994 முதல் 1998 வரையான காலப்பகுதியில் ஹங்கேரி தேசிய சபைக்கான சபாநாயகராக இருந்தார். அவருடைய மகன் ஜொல்டான் ஜே. கால் ஹங்கேரிய சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் ஆவார்
Zoltán Gál | |
---|---|
Minister of the Interior of Hungary | |
முன்னையவர் | István Horváth |
பின்னவர் | Balázs Horváth |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 10 திசம்பர் 1940 Budapest, அங்கேரி |
அரசியல் கட்சி | MSZMP, MSZP |
துணைவர் | Krisztina Pölz |
பிள்ளைகள் | Zoltán |
தொழில் | politician |
குறிப்புகள்
தொகு- MTI Ki Kicsoda 2006, Magyar Távirati Iroda, Budapest, 2005, 563. old.
- Gál Zoltán 1996-os országgyűlési életrajza
- Gál Zoltán országgyűlési adatlapja