சோழர் செப்பேடுகள் (நூல்)

சோழர் செப்பேடுகள் நூல், தமிழக வரலாற்று அரசர்களின் காலத்தில், குறிப்பாக சுந்தரசோழன், முதலாம் ராசராசன், முதலாம் ராசேந்திரன், வீரராசேந்திரன், குலோத்துங்கன், ராசாதிராசன், கோவிராசகேசரிவர்மன் ஆகியோரின் காலத்தில் கிடைத்த எண்பத்து செப்பேடுகளைப் பற்றி ஆய்ந்து எழுதப்பட்டுள்ளது

சோழர் செப்பேடுகள்
நூலாசிரியர்நடன. காசிநாதன்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வகைவரலாற்றுப் புதினம்
வெளியீட்டாளர்சேகர் பதிப்பகம்
பக்கங்கள்144
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோழர்_செப்பேடுகள்_(நூல்)&oldid=1780359" இலிருந்து மீள்விக்கப்பட்டது