சோழவர் ஆட்டம் எனப்படுவது அந்தியூர் பகுதியில் வாழும் சோழவர் மக்கள்குழுவால் ஆடப்படும் ஒரு குழு ஆட்டம் ஆகும். மண்மேளம் போன்ற இசைக்கருவிகள் இசைக்கப்பட வட்டமாக ஆடுவர். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், பெரியவர்கள் இணைந்து ஆடுவது இந்த ஆட்டத்தின் சிறப்புக்களில் ஒன்றாகும்.