சோவியத் பஞ்சம் 1932-1933

சோவியத் பஞ்சம் 1932-1933 என்பது சோவியத் ஒன்றியத்தின் தானியங்கள் மிகுந்து உற்பத்தியாகும் பகுதிகளில் நடந்த ஒரு பெரும் பஞ்சம் ஆகும். இந்தப் பஞ்சத்தில் பல மில்லியன் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த பஞ்சம் நிகழ்ந்ததற்கு உருசியப் பொதுவுடமைக் கட்சியனதும், குறிப்பாக இசுராலினின் அரசியல் பொருளாதாரக் கொள்கைகள் முக்கிய காரணம் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோவியத்_பஞ்சம்_1932-1933&oldid=2750957" இலிருந்து மீள்விக்கப்பட்டது