ச. செயப்பிரகாசு

ச. செயப்பிரகாசு (பிறப்பு: சூன் 22 1951) தமிழக எழுத்தாளர், திருவாரூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் பிறந்து நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவனை கீழைத்தெருவில் வசித்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், சமூகப் பணியாளருமாவார். இவரது படைப்புகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன.

உசாத்துணை

தொகு
  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._செயப்பிரகாசு&oldid=2621909" இலிருந்து மீள்விக்கப்பட்டது