ஜகநாத் பிரசாத் அகர்வால்

இந்திய அரசியல்வாதி

ஜகநாத் பிரசாத் அகர்வால் (Jagannath Prasad Agrawal) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து, 1952 ஆம் ஆண்டு மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]

ஜகநாத் பிரசாத் அகர்வால்
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
1952–1964
தொகுதிஉத்தரப்பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

மேற்கோள்கள் தொகு

  1. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 4 April 2018.
  2. Sir Stanley Reed; Times of India, Bombay (1955). The Times of India Directory & Yearbook, Including Who's who. Times of India Press. p. 955. பார்க்கப்பட்ட நாள் 4 April 2018.
  3. Madras (India : State) (1961). Fort Saint George Gazette. p. 42. பார்க்கப்பட்ட நாள் 4 April 2018.
  4. Uttar Pradesh (India) (1964). The Civil List for Uttar Pradesh. Superintendent, Printing and Stationery. p. 26. பார்க்கப்பட்ட நாள் 4 April 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜகநாத்_பிரசாத்_அகர்வால்&oldid=2809054" இலிருந்து மீள்விக்கப்பட்டது