ஜாங் கியுன்-சுக்

தென்கொரிய நடிகர் பாடகர் மற்றும் மாதிரி
(ஜங்க் கஐன்-சுக் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஜாங் கியுன்-சுக் (ஆங்கில மொழி: Jang Keun-suk) (பிறப்பு: ஆகஸ்ட் 4, 1987) ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் மற்றும் பாடகர் ஆவார். இவர் யூ ஆர் பியூட்டிபுல், லவ் ரெயின், பிரிட்டி மேன் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இவர் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாங் கியுன்-சுக்
Jang Keun-suk
பிறப்புஆகத்து 4, 1987 (1987-08-04) (அகவை 36)
தென் கொரியா
தேசியம்தென் கொரியா தென் கொரியா
கல்விஹன்யங் பல்கலைக்கழகம் - திரையரங்கு மற்றும் திரைப்படம்
பணிநடிகர்
பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
1992-இன்று வரை
உயரம்182 cm (5 அடி 11+12 அங்)28
வலைத்தளம்
http://www.princejks.com

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாங்_கியுன்-சுக்&oldid=2649351" இலிருந்து மீள்விக்கப்பட்டது