ஜயந்த கெடகொட

ஜயந்த கெடகொட (Tissa Karalliyadde , பிறப்பு: நவம்பர் 23 1960), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிசார்பில் தெரிவு செய்யப்பட்ட தேசிய பட்டியல் உறுப்பினர்.

ஜயந்த கெடகொட
நாடாளுமன்ற உறுப்பினர்
for தேசிய பட்டியல்
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புநவம்பர் 23, 1960 (1960-11-23) (அகவை 63)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வேலைஅரசியல்வாதி
தொழில்திரைப்படக் கலைஞர்

வாழ்க்கைக் குறிப்பு தொகு

12, தம்புகஹவத்தை மலாபேயில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்,

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜயந்த_கெடகொட&oldid=3792796" இலிருந்து மீள்விக்கப்பட்டது