ஜயந்த தாலுக்தார்

ஜயந்த தாலுக்தார் (Jayanta Talukdar) (அசாம் மொழியில்: জয়ন্ত তালুকদাৰ) (பிறப்பு: 2 மார்ச் 1986, குவாகத்தி)ஓர் இந்திய வில்வித்தை வீரர் ஆவார். இவர் 2006 வில்வித்தை உலகக் கோப்பையில் ஒற்றையர் தங்கப் பதக்கத்தை வென்றார்.

பதக்க சாதனைகள்
ஆடவர் வில்வித்தை]]
நாடு  இந்தியா
உலகக் கோப்பை
தங்கப் பதக்கம் – முதலிடம் 2006 மேரிடா ஒற்றையர்
ஆசிய விளையாட்டுகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2006 தோகா குழு
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2010குவாங்சௌ குழு

விருதுகள்

தொகு

இவர் வில்வித்தையில் 2007 ஆகத்து மாதம் அருச்சுனா விருது பெற்றார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Jayanta, Assamese archer wins Arjuna Award". Assam Times. 10 August 2007 இம் மூலத்தில் இருந்து 2011-07-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110725022738/http://www.assamtimes.org/social/sports/342.html. பார்த்த நாள்: 2009-09-22. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜயந்த_தாலுக்தார்&oldid=3213579" இலிருந்து மீள்விக்கப்பட்டது