ஜராகி ஆறு ( பாரசீக மொழி: جراحی‎ ), ஜர்ராஹி என்றும் உச்சரிக்கப்படுகிறது, இது ஈரானிய மாகாணமான கூசித்தான் மாகாணத்தில் பாயும் ஒரு பெரிய ஆறாகும். இது தெற்கு சக்ரோசு மலைகளில் உருவாகி, மேற்கு நோக்கிப் பாய்ந்து, சடேகன் / பலாஹியா சதுப்பு நிலங்களில் பாய்கிறது.

ஜராகி ஆறு

இந்த ஆறு ஹெடிஃபோன் ( கிரேக்கம்: Ἡδνφῶν‎ ) என்ற பெயரில் பண்டைய கிரேக்கர்களால் அழைக்கப்பட்டது . [1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Hedyphon". Dictionary of Greek and Roman Geography.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜராகி_ஆறு&oldid=3818787" இலிருந்து மீள்விக்கப்பட்டது