ஜலகம் வெங்கல் ராவ் பூங்கா

ஜலகம் வெங்கல் ராவ் பூங்கா (Jalagam Vengal Rao Park) என்பது ஜேவிஆர் பூங்கா என்றும் அழைக்கப்படுகிறது. இப்பூங்கா இந்தியாவின் தெலங்காணா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் 5வது முதல்வர் ஜலகம் வெங்கல ராவின் நினைவாக இந்தப் பூங்காவுக்குப் பெயரிடப்பட்டது.[1]

ஜலகம் வெங்கல் ராவ் பூங்கா
Jalagam Vengal Rao Park
ஜலகம் வெங்கல் ராவ் பூங்கா is located in தெலங்காணா
ஜலகம் வெங்கல் ராவ் பூங்கா
வகைஇயற்கைச்சூழல்
அமைவிடம்பஞ்சாரா ஹில்ஸ், ஐதராபாத்து (இந்தியா), தெலங்காணா
அண்மைய நகரம்ஐதராபாத்து (இந்தியா)
ஆள்கூறு17°25′22″N 78°26′56″E / 17.422642°N 78.448817°E / 17.422642; 78.448817
பரப்பளவு10 ஏக்கர்
இயக்குபவர்பெருநகர ஐதராபாத்து மாநகராட்சி
திறந்துள்ள நேரம்2002

இந்தப் பூங்கா பராமரிப்பு பணியைத் தனியார் ஒப்பந்ததாரரிடம் பெருநகர் ஐதராபாத்து மாநகராட்சி ஒப்படைத்துள்ளது. பூங்காவில் இப்போது விருந்து மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. India, The Hans (18 November 2015). "Parks of the Hyderabad: Jalagam Vengala Rao Park". www.thehansindia.com.
  2. "Greater Hyderabad Municipal Corporation: No place for walkers as Jalagam Vengala Rao park set to host parties | Hyderabad News - Times of India". The Times of India.