ஜல்வாடி ஆடு

ஜால்வாடி ஆடு (Zalawadi) என்பது இந்தியாவின் குஜராதின் சுரேந்திரநகர் மாவட்டம் மற்றும் ராஜ்கோட் மாவட்டம் பகுதிகளில் இருந்து உருவான ஆட்டினமாகும். இந்த ஆடுகள் பால், இறைச்சி, கம்பளி உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகின்றன. சுரேந்திர பகுதியில் உள்ள மொத்த ஆடுகளின் தொகையில் 27.8% ஜல்வாடி ஆடுகளாகும். இந்த ஆடுகளை உள்ளூரில் தாரா பக்காரி என்றும் அழைக்கின்றனர். [1]

விளக்கம்

தொகு

இந்த ஆடு நீண்ட கால் கொண்டது. இந்த ஆடு பெரும்பாலும் கறுப்பு நிறத்திலும், காதுமடல்கள் மேல் நோக்கி மற்றும் பின்னோக்கி தொங்கியும் இலைவடிவ காதுகளையும் கொண்டிருக்கும்.[2]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜல்வாடி_ஆடு&oldid=2168634" இலிருந்து மீள்விக்கப்பட்டது