ஜஸ்டின் பர்தா

ஜஸ்டின் பர்தா (Justin Bartha, பிறப்பு: ஜூலை 21, 1978) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் The Hangover திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பரிசியமான நடிகர் ஆனார்.

ஜஸ்டின் பர்தா
Justin Bartha 2.jpg
Bartha in 2011
பிறப்புஜஸ்டின் லீ பர்தா
சூலை 21, 1978 ( 1978 -07-21) (அகவை 43)
ஃபுளோரிடா, ஃபோர்ட் லாடர்டேல்லில்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1998–அறிமுகம்
வாழ்க்கைத்
துணை
லியா ஸ்மித் (2014–அறிமுகம் )

ஆரம்பகால வாழ்க்கைதொகு

பர்தா ஃபுளோரிடா, ஃபோர்ட் லாடர்டேல்லில் பிறந்து, தனது 8 வயதிலிருந்து வெஸ்ட் ப்லூம்பிஎல்ட் டவுன்ஷிப், மிச்சிகன்னில் வளர்ந்தார். இவரின் தந்தை ஸ்டீபன் ஒரு ரியல் எஸ்டேட் டெவலப்பர், மற்றும் தாயார் பெட்டி ஒரு ஆசிரியார். இவருக்கு ஜெப்ரி என்ற ஒரு மூத்த சகோதரர் உண்டு.

தனிப்பட்ட வாழ்க்கைதொகு

இவர் 2008 முதல் 2011 வரை நடிகை ஆஷ்லே ஓல்சன் னுடன் டேட்டிங் சென்றார். ஜனவரி 4, 2014ம் ஆண்டு இவர் லியா ஸ்மித்தை திருமணம் செய்துகொண்டடார்.

திரைப்படங்கள்தொகு

ஆண்டு தலைப்பு குறிப்புகள்
1998 54 Uncredited
2003 கிக்லி
Gigli
2004 National Treasure
2005 த்ருஸ்ட் தி மன்
Trust the Man
2006 பைளுரே டு லாஞ்ச
Failure to Launch
2007 National Treasure: Book of Secrets
2009 தி ரோபவுண்ட் The Rebound
தி ஹாங்கோவர்
The Hangover
நியூயார்க், ஐ லவ் யூ
New York, I Love You
2010 ஹோலி ரோலர்ஸ்
Holy Rollers
2011 தி ஹாங்கோவர் பகுதி II
The Hangover Part II
2013 தி ஹாங்கோவர் பகுதி III
The Hangover Part III
CBGB

சின்னத்திரைதொகு

ஆண்டு தலைப்பு குறிப்புகள்
2004 Strip Search TV film
2006 Teachers Series regular
2009 Nyhetsmorgon 1 அத்தியாயம்
WWII in HD TV குறுந்தொடர்
2012–2013 The New Normal Series regular

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜஸ்டின்_பர்தா&oldid=2905425" இருந்து மீள்விக்கப்பட்டது