ஜஸ்டின் பீபர்

ஜஸ்டின் பீபர் (Justin Bieber, பி. மார்ச் 1. 1995) ஒரு கனேடிய ஆங்கில பாடகர், கவிஞர் மற்றும் நடிகராவார். ஜஸ்டின் பீபரை sifkan sing .என்பவர் ஒரு யூடியூப் காணொளி மூலம் இனம் கண்டு பிரபலப்படுத்தினார். தற்போது இவரே ஜஸ்டின் பீபரின் முகாமையாளராகவும் பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் "வன் டைம்" எனும் பாடல் 2009 இல் வெளியிடப்பட்ட கனடாவில் முதல் பத்து பாடலகள் வரிசையில் இடம்பெற்றதுடன் பல்வேறு சர்வேதேச பாடல் சந்தைகளிலும் முதல் 30 இடங்களிற்குள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து வெளியாகிய "மை வேல்ட்" எனும் பாடல் அமெரிக்காவில் வசூல் சாதனை புரிந்ததுடன் பிளாட்டினம் சான்றிதளும் பெற்றுக்கொண்டது.

ஜஸ்டின் பீபர்
Bieber in 2015
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்Justin Drew Bieber
பிறப்புமார்ச்சு 1, 1995 (1995-03-01) (அகவை 29)[1]
பிறப்பிடம்Stratford, Ontario,London
இசை வடிவங்கள்Pop, R&B[2][3]
தொழில்(கள்)Singer–songwriter, musician, actor
இசைக்கருவி(கள்)Vocals, guitar, piano, percussion,[4] trumpet[5]
இசைத்துறையில்2009–present
வெளியீட்டு நிறுவனங்கள்Island, RBMG
இணைந்த செயற்பாடுகள்Usher
இணையதளம்justinbiebermusic.com

இதன் தொடர்ச்சியாக இடம்பெற்ற "மை வேல்ட் 2.0" வெளியீடும் முன்னைய பாடல்கள் போல பெரும் வரவேற்பு பெற்றதுடன் அமெரிக்காவில் மீளவும் பிளாட்டினம் சான்றிதளைப் பெற்றுக்கொண்டது. பல்வேறு சர்வதேச இசைச் சந்தைகளில் இந்த இசை முதல் பத்து வரிசையினுள் இடம்பெற்றுச் சாதனை படைத்தது.

இவரின் இசைப்பயனம் தவிர ஜஸ்டின் பீபர்: நெவர் சே நெவர் எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

உசாத்துணைகள்

தொகு
  1. London, Ontario, கனடாAnderson, Kyle (February 30, 2010). "Justin Bieber Joins The Ranks Of Youngest 'SNL' Performers". MTV Newsroom (MTV Networks) இம் மூலத்தில் இருந்து ஜூலை 18, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120718/http://newsroom.mtv.com/2010/02/22/justin-bieber-saturday-night-live/. பார்த்த நாள்: February 24, 2010. 
  2. "Justin Bieber Biography & Awards". Billboard. Nielsen Business Media, Inc. பார்க்கப்பட்ட நாள் June 15, 2010.
  3. Farber, Jim (March 23, 2010). "Justin Bieber, 'My World 2.0'". Canada. Daily News இம் மூலத்தில் இருந்து செப்டம்பர் 6, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120906/http://www.nydailynews.com/entertainment/music/2010/03/23/2010-03-23_rbpop_mix_on_my_world_20_cant_beef_up_justin_biebers_young_tone.html. பார்த்த நாள்: June 14, 2010. 
  4. Mitchell, Gail (April 28, 2009). "Usher Introduces Teen Singer Justin Bieber". Billboard. பார்க்கப்பட்ட நாள் July 23, 2009.
  5. "MTV- Justin Bieber artist profile". MTV. MTV Networks. பார்க்கப்பட்ட நாள் December 22, 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜஸ்டின்_பீபர்&oldid=3792135" இலிருந்து மீள்விக்கப்பட்டது