ஜான்சி இராணி தேசிய கடல் பூங்கா
ஜான்சி இராணி தேசிய கடல் பூங்கா வங்காள விரிகுடாவில் உள்ள அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் அமைந்துள்ளது. சுமார் 256 சதுர கிலோ மீட்டர் பரப்பில் 1996ஆம் ஆண்டு, ஜான்சியின் இராணி இலட்சுமிபாய் (1828-58) நினைவாகப் பெயரிடப்பட்டது. இது ரிச்சியின் தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ளது.[1] இது போர்ட் பிளேயரிலிருந்து 30 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இங்குப் பவளப்பாறைகள், அலையாத்திக் காடுகள் உள்ளன.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Vardhan Patankar (18 May 2018). "The Trials and Tribulations of the Andaman Fisheries". https://m.thewire.in/article/environment/the-trials-and-tribulations-of-the-andaman-fisheries.
- ↑ Badri Chatterjee (2 August 2017). "Two of Mumbai’s mangrove forests on list of 12 unique wetlands in India". Hindustan Times. https://m.hindustantimes.com/mumbai-news/two-mangroves-from-mumbai-region-on-list-the-12-unique-wetlands-in-india/story-EiVR3zcmlQBL2y19wYLMiJ.html.
- கே.கே.குருங் & ராஜ் சிங்: இந்திய துணைக் கண்டத்தின் பாலூட்டிகளுக்கு கள வழிகாட்டி, அகாடமிக் பிரஸ், சான் டியாகோ,பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-309350-3
- மேக்னஸ் எலாண்டர் & ஸ்டாஃபன் விட்ஸ்ட்ராண்ட்: டை ஸ்கான்ஸ்டன் வைல்ட்பார்க்ஸ் டெர் வெல்ட், பெர்க் வெர்லாக், 1994பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-7634-1105-4
வெளி இணைப்புகள்
தொகு- ராணி ஜான்சி கடல் தேசிய பூங்கா ; UNEP-WCMC