ஜான் ஆலன் சாவ்

ஜான் ஆலன் சாவ் (டிசம்பர் 18, 1991 - நவம்பர் 17, 2018) ஒரு அமெரிக்க சுவிசேஷ கிறிஸ்தவ மதப் போதகர் ஆவார். அவர் சென்டினல் பழங்குடியினரை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றும் முயற்சியில் சட்டவிரோதமாக வடக்கு சென்டினல் தீவுக்குச் சென்று, தனிமைப்படுத்தப்பட்ட மக்கள் தொடர்பற்ற பழங்குடியினரால் கொல்லப்பட்டார்.[3][4]

ஜான் ஆலன் சாவ்
பிறப்பு(1991-12-18)திசம்பர் 18, 1991 [1]
ஸ்காட்ஸ்போரோ, அலபாமா, அமெரிக்கா
இறப்புநவம்பர் 17, 2018(2018-11-17) (அகவை 26)
வடக்கு சென்டினல் தீவு, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், இந்தியா
தேசியம்அமெரிக்கன்
கல்விஓரல் ராபர்ட்ஸ் பல்கலைக்கழகம்[2]
பணிகிறிஸ்தவ மதப் போதகர்

குறிப்புகள்

தொகு
  1. "Christian Martyr: John Allen Chau". Covenant Journey. November 21, 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-04-24.
  2. Gettleman, Jeffrey; Kumar, Hari; Schultz, Kai (November 23, 2018). "A Man's Last Letter Before Being Killed on a Forbidden Island". The New York Times. பார்க்கப்பட்ட நாள் 2020-04-24.
  3. Sasikumar, M. (2019). "The Sentinelese of North Sentinel Island: A Reappraisal of Tribal Scenario in an Andaman Island in the Context of Killing of an American Preacher". Journal of the Anthropological Survey of India 68 (1): 56–69. doi:10.1177/2277436X19844882. 
  4. McKirdy, Euan (November 22, 2018). "'You guys might think I'm crazy': Diary of US 'missionary' reveals last days in remote island". CNN. பார்க்கப்பட்ட நாள் 2020-03-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_ஆலன்_சாவ்&oldid=3712817" இலிருந்து மீள்விக்கப்பட்டது