ஜான் கிரே
ஜான் கிரே அமெரிக்காவை சேர்ந்த மனித உறவுகள் குறித்த ஆலோசகர், விரிவுரையாளர் மற்றும் எழுத்தாளர். மகரிஷி மகேஷ் யோகியுடன் ஒன்பது வருட தொடர்பிற்கு பின் தனிப்பட்ட உறவு ஆலோசகராகவும் எழுத்தாளராகவும் தனது பணியை தொடர்கிறார். 1992 ஆம் ஆண்டு ஆண்களின் கிரகம் செவ்வாய் மற்றும் பெண்களின் கிரகம் வெள்ளி (Men are from mars & Women are from venus ) என்ற புத்தகத்தை எழுதினார்.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "MarsVenus.com – John Gray – Life Story". www.marsvenus.com. Archived from the original on June 17, 2019. பார்க்கப்பட்ட நாள் January 5, 2015.
- ↑ Gleick, Elizabeth (June 16, 1997). "Tower of Psychobabble". Time. Archived from the original on July 26, 2009. பார்க்கப்பட்ட நாள் May 27, 2018.
- ↑ Hampson, Sara (February 4, 2008). "Looking to God for Relationship Advice". The Globe and Mail. https://www.theglobeandmail.com/life/looking-to-god-for-relationship-advice/article1051601/.