ஜான் டன்பார்

ஜான் டன்பார் (John Dunbar) என்பார் அயர்லாந்தின் ஹோம் ரூல் லீக் என்ற அரசியல் இயக்கத்தின் உறுப்பினர் ஆவார். நியூ ராஸ் தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு [1] பிப்ரவரி 1874 முதல் 1878 வரை தன்னுடைய மறைவு  வரை பணியாற்றினார்.[2][3]

ஜான் டன்பார்
ஐக்கிய ராச்சியத்திலுள்ள நியூ ரோஸ் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
17 பிப்ரவரி 1874 – 4 டிசம்பர் 1878
முன்னையவர்பேட்ரிக் மெக்மோஹன்
பின்னவர்சார்லஸ் ஜியார்ஜ் டாட்டன்ஹாம்
தனிப்பட்ட விவரங்கள்
இறப்பு4 டிசம்பர் 1878
கென்சிங்டன், இலண்டன்
அரசியல் கட்சிஹோம் ரூல் லீக்

குறிப்புகள் தொகு

  1. Shovlin, Frank (2012). Journey Westward: Joyce, Dubliners and the Literary Revival. Oxford: ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பக். 39. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781781386828. 
  2. Burke, Edmund (1879). The Annual Register. 
  3. Mr John Dunbar Retrieved on 5 Feb 2018
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_டன்பார்&oldid=3720897" இலிருந்து மீள்விக்கப்பட்டது